ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிட்ட 4 பேருக்கு போலீஸ் வலை!
தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அரிவாள் மற்றும் வெடிபொருட்களுடன் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை வெளியிட்ட 4 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் சிலர் பயன்படுத்தி வரும் இன்ஸ்டாகிராம் ஐடியில்… Read More »ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிட்ட 4 பேருக்கு போலீஸ் வலை!
