4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி- புதுச்சேரி போலீசார் கைது
புதுச்சேரி: 20-க்கும் மேற்பட்ட மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி 4 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். மதுரையில் பதுங்கியிருந்த குற்றவாளி காளிதாஸை ஆய்வாளர் பாபுஜி தலைமையில் சிபிசிஐடி போலீசார் கைது… Read More »4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி- புதுச்சேரி போலீசார் கைது
