விழுப்புரத்தில் 4 கிலோ தங்கம் கொள்ளை வழக்கு.. 5 பேர் கைது
விழுப்புரத்தில் 4 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தது. சென்னையை சேர்ந்த 5 பேரை கைது செய்த போலீஸ் கோட்டக்குப்பத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில் நகை… Read More »விழுப்புரத்தில் 4 கிலோ தங்கம் கொள்ளை வழக்கு.. 5 பேர் கைது
