சதுரகிரி மலைக்குச் செல்ல 4 நாள் அனுமதி தற்காலிக ரத்து!
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக சதுரகிரி மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலைக்கோயில் ஏற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது. இதன்படி சதுரகிரி மலைக்குச்… Read More »சதுரகிரி மலைக்குச் செல்ல 4 நாள் அனுமதி தற்காலிக ரத்து!
