கோவையில் பைக் வீலிங்- 4 பைக்குகள் பறிமுதல்.. 4 பேர் கைது
கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேற்கு புறவழிச்சாலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் அபாயகரமாக இருசக்கர வாகனங்களில் ‘வீலிங்’ (Wheeling) செய்த 4 பேரைப் பேரூர் காவல் துறையினர் அதிரடியாகக் கைது… Read More »கோவையில் பைக் வீலிங்- 4 பைக்குகள் பறிமுதல்.. 4 பேர் கைது
