அந்தமான் கடலில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 4.4 ஆக பதிவுby EditorApril 24, 2026April 24, 2026அந்தமான் கடலில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது. அந்தமான் கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.