வேன் மோதி 40வயது நபர் பலி-தஞ்சையில் பரிதாபம்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கக்கரைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா(40). நேற்று இவர் தஞ்சையில் நடந்த காதுகுத்து விழாவில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தார். தஞ்சை நாஞ்சிக்கோட்டை பாலம் அருகே வந்தபோது… Read More »வேன் மோதி 40வயது நபர் பலி-தஞ்சையில் பரிதாபம்
