நைஜீரியாவில் படகு கவிழ்ந்து சோகம்… 40 குழந்தைகள் பலி
அபுஜா: வடமேற்கு நைஜீரியாவின் சோகோடோ மாநிலத்தில், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். வியாழக்கிழமை காலையில், கரையோரமுள்ள வயல்வெளிகளில் நெல்… Read More »நைஜீரியாவில் படகு கவிழ்ந்து சோகம்… 40 குழந்தைகள் பலி
