இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்த 450 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!
மண்டபம் அருகேயுள்ள வேதாளை கடற்கரை பகுதி கடல் சார்ந்த நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பகுதியாக உள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு கடத்துவதற்காக பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில்… Read More »இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்த 450 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!
