நிர்வாக காரணங்களால் 47 இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்பர்: கரூர் தனிப்பிரிவு ஆய்வாளராக மணிவண்ணன் நியமனம்
கரூரில் பரபரப்பான அரசியல் மற்றும் சட்டச் சூழல்களுக்கு இடையே, காத்திருப்புப் பட்டியலில் இருந்த ஆய்வாளர் மணிவண்ணன் மீண்டும் அதே மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் நகர காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த மணிவண்ணன், கடந்த 10… Read More »நிர்வாக காரணங்களால் 47 இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்பர்: கரூர் தனிப்பிரிவு ஆய்வாளராக மணிவண்ணன் நியமனம்
