நியூயார்க்கில் 5 அரசு மளிகை கடைகள் திறப்பு
அல்பானி: நியூயார்க்கில் 5 அரசு மளிகை கடைகளைத் திறந்து, காய்கறிகள், இறைச்சி, மீன்கள், பால் உள்ளிட்ட பொருட்களை 30% தள்ளுபடி விலையில் விற்க உள்ளதாக மேயர் ஜோஹ்ரன் மம்தானி அறிவித்துள்ளார். அதிகரித்து வரும் விலைவாசி… Read More »நியூயார்க்கில் 5 அரசு மளிகை கடைகள் திறப்பு
