எழும்பூர் ரயில்வே ஸ்டேசனில் 5 நடைமேடைகள் மூடல்
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலப் பணிகள் காரணமாக, ஆகஸ்ட் 22 முதல் 30ஆம் தேதி வரை 1 முதல் 5ஆம் நடைமேடைகள் மூடப்படுகின்றன. இதனால் சில விரைவு ரயில்கள் தாம்பரத்துக்கு மாற்றப்படுகின்றன. மேலும்,… Read More »எழும்பூர் ரயில்வே ஸ்டேசனில் 5 நடைமேடைகள் மூடல்
