ஸ்டிரைக் மற்றும் விடுமுறை- 5 நாட்கள் வங்கிப் பணி பாதிக்க வாய்ப்பு
நாடு முழுவதும் செப்.28 முதல் செப்.30ஆம் தேதி வரை தேசிய வங்கிகளின் ஊழியர்கள், அலுவலர்கள் வேலைநிறுத்தம். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் 3 நாட்கள் வேலைநிறுத்தத்தை சேர்த்து 5 நாட்களுக்கு வங்கிகள் மூடல். வங்கி ஊழியர்களுக்கு… Read More »ஸ்டிரைக் மற்றும் விடுமுறை- 5 நாட்கள் வங்கிப் பணி பாதிக்க வாய்ப்பு
