திருச்செந்தூரில் முருகன் தரிசனத்திற்கு 5மணி நேர காத்திருப்பு
அலைமோதிய பக்தர்கள் கூட்டம்; நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்த ஆயிரக்கணக்கானோர் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள்… Read More »திருச்செந்தூரில் முருகன் தரிசனத்திற்கு 5மணி நேர காத்திருப்பு
