கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் – 5 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
கேரள மாநிலத்தின் வடக்கு பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக காசர்கோட் பகுதியில் ஒரு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வட கேரளா… Read More »கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் – 5 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
