துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து-5 வீரர்கள் உயிரிழப்பு!
துருக்கி நாட்டின் அங்காராவில் வழக்கமான பயிற்சியின்போது ராணுவ ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியதில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். எஸ்கிசெஹிர் விமானப்படைத் தளத்திலிருந்து வழக்கமான பயிற்சிக்காக கூகர் ரக ராணுவ ஹெலிகாப்டர்… Read More »துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து-5 வீரர்கள் உயிரிழப்பு!
