எங்களுக்கு கார் வேண்டாம்” – 59 திமுக எம்எல்ஏக்கள் முடிவு!
திமுக எம்எல்ஏக்கள் 59 பேர் கார் பெறுவதில்லை என கூறியுள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உறுப்பினர்களுக்கு மட்டும் கார் வழங்கினால் போதும். அரசின் நிதிநிலைமையை கருத்தில் கொண்டு கார் பெறுவதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று… Read More »எங்களுக்கு கார் வேண்டாம்” – 59 திமுக எம்எல்ஏக்கள் முடிவு!
