திருச்சி- உடல் உறுப்புகள் தானம் செய்த 30 பேர்- 59 பேர் பயன்
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முயற்சிகள் காரணமாக, கடந்த 2021-ம் ஆண்டிலிருந்து ஜூலை மாதம் வரை 30 கொடையாளர்களிடமிருந்து உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன.… Read More »திருச்சி- உடல் உறுப்புகள் தானம் செய்த 30 பேர்- 59 பேர் பயன்
