டிராக்டர் – இ-ரிக்ஷா மோதிய பயங்கர விபத்தில் 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி
உத்தரபிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டம், கர்ஹவுனா என்ற கிராமத்தில் திருமணத்துக்கு முந்தைய சடங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக 9 பெண்கள் நேற்று இ-ரிக்ஷாவில் புறப்பட்டனர். வழியில் முன்னால் சென்ற ஒரு டிராக்டர் மீது மோதாமல்… Read More »டிராக்டர் – இ-ரிக்ஷா மோதிய பயங்கர விபத்தில் 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி
