வகுப்பறையில் அதிர்ச்சி! 6 வயது சிறுவன் உயிரிழப்பு
விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆறு வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்; வீட்டுப்பாடத்தை முடிக்காததால் ஆசிரியரால் அவன் தாக்கப்பட்டதாக அவனது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். வீட்டுப்பாடத்தைச் செய்யாததற்காக ஆசிரியர் ஒருவர் குச்சியால் தாக்கியதில், பிரணய்… Read More »வகுப்பறையில் அதிர்ச்சி! 6 வயது சிறுவன் உயிரிழப்பு
