இந்தோனேசியா அருகே 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் துவால் தீவுக்கு அருகே கடல் பகுதியில் 6.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துவால் நகரிலிருந்து மேற்கு-தென்மேற்கு திசையில் சுமார் 148 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை… Read More »இந்தோனேசியா அருகே 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
