மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. நீர்மட்டம் 61.71 அடியாக உயர்வு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (நவம்பர் 28) காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 3,422 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின்… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. நீர்மட்டம் 61.71 அடியாக உயர்வு
