அரியலூர் மாவட்டத்தில் 650 வாக்குசாவடிக்கு EVM ரெடி
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 650 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணியில் அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகள்… Read More »அரியலூர் மாவட்டத்தில் 650 வாக்குசாவடிக்கு EVM ரெடி
