பணம் வாங்கிவிட்டு நண்பர்களிடம் மனைவியை ஒப்படைத்த கொடூரம்: 7 நாட்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை
குஜராத்தின் பலான்பூர் நகரில் வசித்து வருபவர் நிகேஷ் பட்டேல். 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருடைய மனைவியை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி அவர்கள் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.நிகேஷ்,… Read More »பணம் வாங்கிவிட்டு நண்பர்களிடம் மனைவியை ஒப்படைத்த கொடூரம்: 7 நாட்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை
