சொத்துக்குவிப்பு வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை
அதிமுக ஆட்சியில் 2001 முதல் 2006 வரை வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அவர் மீது தொடரப்பட்ட 20 ஆண்டுகால வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.… Read More »சொத்துக்குவிப்பு வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை
