சென்னை-பாலவாக்கத்தில் 7 மணி நேரம் மின்வெட்டு- கடும் அவதி
சென்னை: பாலவாக்கத்தில் 7 மணி நேரம் மின்வெட்டு நீடித்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இரவு நேரத்தில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதியடைந்தனர். சென்னையில் உள்ள பாலவாக்கம் பகுதியில் தொடர்… Read More »சென்னை-பாலவாக்கத்தில் 7 மணி நேரம் மின்வெட்டு- கடும் அவதி
