ஈரானில் அதிரவைக்கும் தண்டனை: ஹிஜாப் அணியாமல் பாடிய பெண் பாடகிக்கு 74 கசையடிகள் விதிக்க உத்தரவு
ஈரானைச் சேர்ந்த 29 வயது பாடகி பிரஷ்டொ அகமதி, கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இசைநிகழ்ச்சி ஒன்றில் ஹிஜாப் அணியாமல் பாடியுள்ளார். இந்த வீடியோ யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானதை… Read More »ஈரானில் அதிரவைக்கும் தண்டனை: ஹிஜாப் அணியாமல் பாடிய பெண் பாடகிக்கு 74 கசையடிகள் விதிக்க உத்தரவு
