தூத்துக்குடியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்- பிரபல ரவுடி கைது
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் உதவி ஆய்வாளர் மாணிக்க ராஜா மற்றும் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அம்பேத் நகரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர்.… Read More »தூத்துக்குடியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்- பிரபல ரவுடி கைது
