சுற்றுலா சென்ற 8 மாணவர்கள் கடலில் மூழ்கி பலி
மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த தனியார் பயிற்சி வகுப்பைச் சேர்ந்த சுமார் 30 முதல் 40 மாணவர்கள் கல்விச் சுற்றுலாவாக திவேஆகர் கடற்கரைக்குச் சென்றிருந்தனர். கடலின் ஆழம் மற்றும் நீரோட்டத்தின் வேகம் தெரியாமல் ராட்சத அலைகளில்… Read More »சுற்றுலா சென்ற 8 மாணவர்கள் கடலில் மூழ்கி பலி
