9 பவுன் நகைக்காக பெண் அடித்துக்கொலை- வாலிபர் வெறிச்செயல்
நெல்லை டவுனில் வீட்டில் மர்மமாக இறந்த கிடந்த பெண் நகைக்காக கட்டையால் அடித்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.நெல்லை மாவட்டம் முக்கூடல்… Read More »9 பவுன் நகைக்காக பெண் அடித்துக்கொலை- வாலிபர் வெறிச்செயல்
