நாதக வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேர் சிறையில் அடைப்பு
தாராபுரம் இடைத்தேர்தலின்போது பதிவான 3 வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் நேற்றிரவு (அக்.20)… Read More »நாதக வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேர் சிறையில் அடைப்பு
