பகுஜன்சமாஜ் கட்சி தனித்து போட்டி: 90 வேட்பாளர்கள்
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, தமிழக பகுஜன்சமாஜ் கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று மாலை அம்பத்தூரில் நடைபெற்றது. மாநில பகுஜன்சமாஜ் கட்சி தலைவரும் வழக்கறிஞருமான ஆனந்தன் தலைமை தாங்கினார். பகுஜன்சமாஜ்… Read More »பகுஜன்சமாஜ் கட்சி தனித்து போட்டி: 90 வேட்பாளர்கள்
