AIIMS நர்சிங் படிப்புக்கு 1.91 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
AIIMS-ன் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கான விண்ணப்பங்கள் கடந்த 5 ஆண்டுகளில் 1,000 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026-ம் ஆண்டில் நாடு முழுவதும் சுமார் 1.91 லட்சம் மாணவர்கள் இந்தப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.… Read More »AIIMS நர்சிங் படிப்புக்கு 1.91 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
