B.E/B.Tech சேர்க்கைக்கு ஜூன்-1 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
பொறியியல் சேர்க்கைக்கு ஜூன் 1- 9 வரை விளையாட்டு பிரிவுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான பொறியியல் படிப்பு (B.E/B.Tech) சேர்க்கைக்கான பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதன்… Read More »B.E/B.Tech சேர்க்கைக்கு ஜூன்-1 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
