மெட்ரோ ஆன்லைன் டிக்கெட் சேவை தற்காலிகமாக இல்லை – CMRL அறிவிப்பு
சென்னை பொது போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சென்னை மெட்ரோ ரெயிலில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். இதில் 30 சதவிகிதத்துக்கு அதிகமான பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் எடுக்கின்றனர். அதாவது மெட்ரோவில் பயணம்… Read More »மெட்ரோ ஆன்லைன் டிக்கெட் சேவை தற்காலிகமாக இல்லை – CMRL அறிவிப்பு
