கரூரில் திமுக முப்பெரும் விழா..கனிமொழிக்கு பெரியார் விருது..
திமுக வெளியிட்டுள்ள அறிக்கை.. வரும் செப். 17ம் தேதி கரூரில் திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் வில் விருது பெறுபவர்களின் பட்டியல்.. ‘பெரியார் விருது’- திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் கனிமொழி எம்பி, அண்ணா… Read More »கரூரில் திமுக முப்பெரும் விழா..கனிமொழிக்கு பெரியார் விருது..