திருச்சி உறையூரில் EVM-ல் கோளாறு…
திருச்சி உறையூர் காவேரி மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதடைந்தது. காலையில் 7 பேர் வாக்களித்த நிலையில் இயந்திரம் பழுதானது. எட்டாவது நபர் வாக்களித்த போது நாட்… Read More »திருச்சி உறையூரில் EVM-ல் கோளாறு…
