குலாப் ஜாமூன் பாத்திரத்தில் நீந்திய எலி: இனிப்பகத்திற்கு தடை விதித்த FDA
மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் உள்ள இனிப்பகத்தில், குலாப் ஜாமூன் பாத்திரத்திற்குள் எலி நீந்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை… Read More »குலாப் ஜாமூன் பாத்திரத்தில் நீந்திய எலி: இனிப்பகத்திற்கு தடை விதித்த FDA
