திருச்சியில் 10 கிமீ-க்கு புதிய பைபாஸ்….
திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அது திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பஞ்சப்பூரில் இருந்து கரூர் சாலை வரை கோரையாறு மற்றும் உயக்கொண்டான் ஆறுகளின் கிழக்கு கரைப்பகுதியில் மூன்று… Read More »திருச்சியில் 10 கிமீ-க்கு புதிய பைபாஸ்….