“LABEL, STICKER ஆட்சியாகத்தான் இதைப் பார்க்கிறேன்”- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
திமுக அறிவித்த திட்டங்களை வரிபிறழாமல் அப்படியே அறிவித்துள்ளனர் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது 2 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும்… Read More »“LABEL, STICKER ஆட்சியாகத்தான் இதைப் பார்க்கிறேன்”- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
