நாடாளுமன்ற வளாகத்தில் INDIA கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!
நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு உடை அணிந்து இந்திய கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீதான போலீஸ் தடியடியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். கையில் பதாதைகளை ஏந்தி காங்கிரஸ்,… Read More »நாடாளுமன்ற வளாகத்தில் INDIA கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!
