PS சந்தானம் கோமஸ் மறைவு: உதயநிதி நேரில் அஞ்சலி
உடல்நலக்குறைவால் மறைந்த பிரபல தயாரிப்பாளர் எல்ரெட்குமாரின் தந்தை PS சந்தானம் கோமஸ்(86) உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தாம்பரத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி… Read More »PS சந்தானம் கோமஸ் மறைவு: உதயநிதி நேரில் அஞ்சலி
