கல்வியில் பின்தங்கிய மாநிலங்கள் பட்டியலில் உ.பி முதலிடம் .. தமிழ்நாடு…?
தேசிய அளவில் கல்வியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அடையாளம் கண்டுள்ளது. இந்த பட்டியலை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்டிருந்த நிலையில், இதில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆளும்… Read More »கல்வியில் பின்தங்கிய மாநிலங்கள் பட்டியலில் உ.பி முதலிடம் .. தமிழ்நாடு…?