Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

180 உறுப்பினருக்கும் மேல் எதிர்த்து வாக்களித்தால் மசோதா நிறைவேறாது-ப.சிதம்பரம்

180 உறுப்பினருக்கும் மேல் எதிர்த்து வாக்களித்தால் மசோதா நிறைவேறாது என ப.சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்க்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 185. பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாதி உண்மையை மட்டுமே சொல்கின்றனர். அதிமுக கருத்தை கேட்டால் அமித் ஷா கருத்தை கூறுகிறார் எடப்பாடி என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!