Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டில்லியில் ஜூலை 22ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது

டில்லியில் ஜூலை 22ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது

டில்லி: ஜூலை 22ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 53வது கூட்டம் டெல்லியில் ஜூலை 22ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. கர்நாடகா காவிரி நீரை தர மறுக்கும் நிலையில் கேட்டுப் பெறுமா தமிழ்நாடு அரசு. தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!