தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது: மு.வீரபாண்டியன்!
திமுக – இந்திய கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சு நிறைவு பெற்றது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.