Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைவு…

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.84,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.   ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.10,600க்கு விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களில் சவரன் ரூ.2800 அதிகரித்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது

error: Content is protected !!