Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நெல்லை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நெல்லை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற மணிமுத்தாறு அருவியில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இருப்பினும், அருவிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதன் இயற்கை அழகை மட்டும் பார்வையிட்டு ரசிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.

error: Content is protected !!