திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான சேர்க்கை, இணையதளம் வழியாக நடைபெற்று வருகிறது. மாணவர்கள் https://www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் ஜூன்.3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9042411348 என்ற தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
