Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி… 15 அடி நீள மலைப்பாம்பை பிடித்த SDPI கட்சி நிர்வாகிகள்…..

திருச்சி புத்தாநத்தம் காவல் நிலையம் பின்புறம் மக்கள் வசிக்கும் பகுதியில் ஒரு மாத காலமாக சுற்றி திரிந்து மக்களை அச்சுறுத்திய 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். சுமார் இரவு 8 மணி அளவில் புத்தாநத்தம் எஸ்டிபிஐ கட்சி நகர தலைவர் இமாம் உசேன் அவர்களின் தலைமையில் அப்பாம்பை பிடித்து தீயணைப்பு துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!